ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition) por Jothi Ganesan

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition) por Jothi Ganesan

Titulo del libro : ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition)
Autor : Jothi Ganesan

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition) de Jothi Ganesan está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

Jothi Ganesan con ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition)

ஜெயலலிதா பேசுகிறார்……..“என் அப்பா மட்டும், தாத்தா சேர்த்துவைத்திருந்த செல்வத்தைச் சரியாக நிர்வகித்திருந்தால்... நிச்சயம் என் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்திருக்க மாட்டேன்”. ‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ "நான் பதவியை, செல்வத்தை விரும்புபவள் அல்ல. பதவியை அடைய நான் திருட்டுத்தனமாக எதுவும் செய்யமாட்டேன். ஆனால், அதே நேரம் என்னை நோக்கி பொறுப்பும், கடமையும் வந்தால், நான் பின்வாங்கமாட்டேன். அதை என் தோள்களில் சுமப்பேன்" 1988-ம் ஆண்டு.“என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப் பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் சசிகலா. எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார்.சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்த அளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். இதனால்தான், ஆண்கள் எங்களுடைய நட்பை மிகவும் கொச்சைப்படுத்துகிறார்கள்.”உயிர்த்தோழி சசிகலா குறித்து.“காலத்துக்கு ஏற்றவாறு என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், பல இன்னல்களை சந்தித்து இருக்கிறேன்; அதனைக் கடந்து வந்திருக்கிறேன். யோசித்துப்பார்த்தால், அந்தப் பிரச்னைகள் தான் என் ஆளுமையை வடிவமைத்து இருக்கிறது.” - நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியுற்ற சமயத்தில், ஜெயலலிதா ஒரு ஆங்கில இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணல்.“ஊழல் செய்தவருக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஊழல் செய்திருக்கிறார். குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும்.” கருணாநிதி கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

Libros Relacionados